அவணின் டிகிரி மற்றும் தெர்மோஸ்ட்டாட் அட்டவணை

இன்னைக்கு அவணை /oven/Four பற்றி பார்ப்போம். தெர்மோஸ்தத் என்கிறார்கள். டிகிரி என்கிறார்கள் கேஸில் அவண் வைத்திருபவர்கள்..... குழப்பம் வேண்டாம். உங்களுக்கு எனக்கு கிடைத்த,தெரிந்த அட்டவணை தருகிறேன். உதவியாக இருக்கும்.

அவணின் டிகிரி மற்றும் தெர்மோஸ்ட்டாட் அட்டவணை


 
Fahrenheit
Celsius
Position
200
100
1
225
110
1
250
120
2
265
130
2
285
140
3
300
150
3
320
160
4
340
170
4
350
180
5
375
190
5
400
200
6
410
210
6
425
220
7
450
230
7
475
240
8
500
260
9

Comments

Popular Posts