கஸ்தேலா கேக் /Castella cake

     இந்த கேக்கை செய்ய வேண்டும் என்று வேகு நாட்களால் நினைத்துக்கொண்டிருந்தேன்.  இப்போதுதான் நேரம் கிடைத்தது. வேக நாட்களாக என் வலைபகுதிக்கும் வரமுடியவில்லை.



     இந்த கேக் மிகவும் பஞ்சுப்போல் வருவதால் சாப்பிட் மிகவும் நன்றாக இருக்கும் ;பல் இல்லாதவர்கள் கூட இதனை சாப்பிடலாம்.


தேவையானவைகள்/Ingrédients :

  • கேக் மாவு/Farine de gâteau 100 g/கிராம்
  • சர்க்கரை/Sucre 100 g/கிராம்
  • தேன்/Miel   2 c a S/மேஜைக்கரண்டி
  • வெதுவெதுபான தண்ணீர்/l’eau tiéd 1 C a S/மேஜைக்கரண்டி
  • முட்டை/Les œufs
  • வனிலா எஸன்ஸ்/Vanille liquide 1 C à C/தேக்கரண்டி 


செய்முறை/Préparation :


1)தேனையும் வெதுவெதுப்பான தண்ணீரையும் கலந்து வைக்கவும்

Mélanger de miel et l’eau tiède.

2) முழு முட்டையையும் உடைத்து ஊற்றவும்.

Fouetter bien les œufs entiers.

3) ஒரு பீட்டாரால் வேகமாக அடிக்கவும். முட்டை  நன்றாக பூத்து இரட்டை மடங்காக  ஆக வேண்டும்

Mélanger bien le sucre, batteur électrique à haute vitesse jusqu’à ils blanchissent et ajouter miel, fouetter ce que le mélange blanchisse, double de volume.

4)மாவை மூன்று பங்காக பிரிக்கவும்

Séparer  la farine en trois.



5)மூன்று பங்காக பிரித்த அந்த மாவில் ஒரு பங்கை கலந்து வைத்திருக்கும் முட்டையில் கொட்டி  பீட்டரின் வேகத்தை கொஞ்மாக குறைத்து மாவு கலந்து விடவும். மீண்டும்  நாம் பிரித்து வைத்திருக்கும் இரண்டாவது பங்கு மாவையும் இதில்   5 - 10 நிமிடங்கள் கலந்து விடவும். கடைசியாக  மீதமிருக்கும் மாவை அதில் போட்டு 1 - 2  நிமிடங்கள் பீட்டாரால் அடிக்கவும்.

Et puis incorporer de farine primaire partie, bien battre en vitesse moyenne 10 secondes.  Ajouter la seconde partie de la farine mélanger à la même vitesse et puis la troisième partie de la farine et mélanger 2 secondes.

6)அவணை முற்சூடு செய்யவும் 170 ° யில்

Préchauffer le four à 170°

7)கேக் மோல்டில் கலந்து வைத்திருக்கும் மாவை ஊற்றி அவணில் வைக்கவும்.
30 நிமிடங்கள் வேகவிட்டு  எடுக்கவும்.
ஆறும் முன்பே அதில் ப்ளாஸ்டிக் ஷிட்டில்

Versez la pâte dans le moule à cake. Cuire 30 minutes.



8)சுற்றி  குளிர்சாதன பெட்டியில்  5 - 6 நிமிடங்கள் வைக்கவும்.

Démouler le cake le plus vite possible et envelopper avec un film plastique et laisser reposer pendant plus de 5 heurs en frigo.

9)அதனை பொருமையாக வைக்கவும். வெட்டவும். பஞ்சுப்போல் 
இருப்பதால் பார்த்து வெட்டுங்கள்.

Enlever le film plastique et couper en lamelle délicatement.




வெட்டும் முன்பு ப்ளாஸ்டிக் பேப்ப்ரை எடுத்துவிடவும்.
Copyright sept2015@kolly2wood.blogspot.fr

Comments

Popular Posts